சென்னை ரோமியோக்களே…

எப்படி இருக்கிறீங்க? கல்யாணம் முடிஞ்ச கையோட நியூ ஜெர்சிக்கு வந்துட்டேன்… (ஒய்ப் கூடதான்!!.. :-( ( )

இந்த ஏரியாவே அமைதியா இருக்குது… நியூ இயர் வாழ்த்து சொன்னதோட அப்டியே இருக்குது…எல்லாரும் அப்போ அப்போ வந்து கும்மி அடிச்சிட்டு போங்கப்பா….

சிவா…..